நண்பன் தேர்வுக்கான தேவைகள் ❤ (Qualifications required for a friendship)

யாருக்கு வேண்டும்

உங்கள் பணம், புகழ், பலம் மற்றும் அதிகாரம்

அதை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் !

உங்களிடம் உள்ளதா

அனுபவப் பாடங்கள்

எதார்தக் கதைகள்

மென்மையான உள்ளம்

ஒயாக் கனவுகள் மற்றும்

இயர்கையின் ரசனை

அப்படியெனில் நீங்கள் என் நண்பன் !

இப்படிக்கு

Prasha 👑

Published by Prashanthini

Dreamer, nature lover and an art enthusiast !

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: