எங்கே வேகமாக ஓடுகிறாய்
சேரும் புள்ளி ஒன்றாய் இருக்க
நிதானமே நிம்மதி
ரசித்து இரு !
எப்படி ஓடினும்
பிரபஞ்சத்தின் கணக்கு
ஒரே புள்ளியில் உன்னை
கொண்டு அடக்கும் !
Prasha 👑
Love for nature, stories, experiences and life !
எங்கே வேகமாக ஓடுகிறாய்
சேரும் புள்ளி ஒன்றாய் இருக்க
நிதானமே நிம்மதி
ரசித்து இரு !
எப்படி ஓடினும்
பிரபஞ்சத்தின் கணக்கு
ஒரே புள்ளியில் உன்னை
கொண்டு அடக்கும் !
Prasha 👑
Dreamer, nature lover and an art enthusiast ! View more posts