தேவதையின் நிறம் கருப்பு…! Part 1

எழுத்து பிழைகளுக்கு மன்னிக்கவும் 🙏🏼 அன்று காலை நேரம், அவசரமாக பசியுடன் இருக்கும் தன் குழந்தைக்கு சமைத்து கொண்டு இருந்தாள். மனதுக்குள் வேலை ஆள் வைத்து பயன் இல்லையே. எப்போது அத்யாவசியமோ அப்போது உதவி கிடைக்காமல் போகிறதே என்ற எண்ணம். இளகிய மனம் படைத்த அவளாள் அத்தனை சீக்கிரம் இன்ரோடு நின்று கொள் என கூற மனம் இல்லை. சில சமையம் பொருமை இழந்து கோபம் வந்தாலும் தனக்கு தானே சமாதானம் சொல்லும் ஒரு சராசரி பெண்.Continue reading “தேவதையின் நிறம் கருப்பு…! Part 1”